சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
- தெளிவான கையெழுத்தில் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.
- நொத்தாரிசு அனுமதிப் பத்திரத்தின் அசல் பிரதி
- நீதிமன்ற வலயத்தை மாற்றுதல் தொடர்பான காணிப் பதிவாளரின் அறிக்கை
- உயர் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட வருடாந்த அனுமதிப் பத்திரம்
- விண்ணப்பப் படிவத்தை கையளித்ததன் பின்னர் எதுவித உறுதிப்பத்திரத்தையும் எழுதவில்லை என்ற உறுதிமொழிப் பத்திரம்.
- ஒரு மொழிக்கான கட்டணமாக ரூ. 3000 தொகையை திணைக்களத்தின் காசாளரிடம் செலுத்திப் பெற்றுக் கொண்ட பற்றுச் சீட்டு.
மேற்குறித்த ஆவணங்களை சமர்ப்பித்ததன் பின்னர், உரிய அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும்.