சட்டத்தரணிகள் அல்லாத நபர்களை நொத்தாரிசுகளாக இணைத்துக் கொள்ளுதல்
இதற்கான ஏற்பாடுகள் 107 வது அத்தியாயமான நொத்தாரிசு கட்டளைச் சட்டத்தின் 8 வது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 7வது பிரிவின் கீழ் உறுதிமொழி பயிற்சியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான கட்டளை தொடர்பான 1977/16ம் இலக்க 2016 ஜூலை 27ம் திகதிய வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.