Accessibility Tools

Information Icon

தலைமை அலுவலகத்திலிருந்து நொத்தாரிசு அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணம்

#

விபரம

கட்டணம் (ரூ)

1

நொத்தாரிசு அனுமதிப்பத்திரத்தை முதல் முறை பெற்றுக் கொள்ளும் போது 

3000.00

2

தற்போது பயன்படுத்தும் மொழி தவிர்ந்த வேறு மொழியொன்றில் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளல். 

3000.00

3

ஒரு நீதிமன்ற வலயத்திலிருந்து வேறொரு நீதிமன்ற வலயத்திற்கு நீதிமன்ற வலயத்தை மாற்றுதல்

3000.00