Accessibility Tools

Information Icon

விபரம்

கட்டணம் (ரூ)
சாதாரணதுரித

அற்றோணி அதிகாரப் பத்திரத்தைப் பதிவு செய்தல்

1750.00

2500.00

அற்றோணி அதிகாரப் பத்திரத்தை​ அல்லது பதிவுக் குறிப்புகளை பரீட்சித்தல் 

600.00

1000.00

பதிவு செய்யப்பட்ட அற்றோணி அதிகாரப் பத்திரத்தின் பிரித்தெடுப்பொன்றை வழங்குதல்

600.00

1000.00

பதிவு செய்யப்பட்ட அற்றோணி அதிகாரப் பத்திரத்தின்  சான்றுப்படுத்தப்பட்ட பிரதியொன்றை வழங்குதல்.

600.00

1000.00

பதிவு செய்யப்பட்ட அற்றோணி அதிகாரப் பத்திரத்தை இரத்துச் செய்தல்

1750.00

-

அற்றோணி அதிகாரப் பத்திரத்தை இரத்து செய்யும் நோக்கத்தின் அறிவிப்பைப் பதிவு செய்தல்

1000.00

-