Accessibility Tools

Information Icon

1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உரித்து பதிவுச் சட்டத்தின் கீழ் துரிச சேவை சாதனப் பத்திரங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணம்

புதிய கட்டண திருத்தங்கள்

பதிவு செய்தல் கட்டணம் – துரித சேவை

சாதனப் பத்திர வகைகள்

திருத்தப்பட்ட சாதாரண சேவைக் கட்டணம் (7041651)

சாதாரண சேவைக் கட்டணம் மற்றும் துரித சேவைக் கட்டணம் ஆகியவற்றிற்கு இடையிலான வித்தியாசம் (7041650)

துரித சேவைக் கட்டணத்துடன் மொத்தம்

பதிவுக் கட்டணம்

புதிய உரித்துச் சான்றிதழுக்கான கட்டணம்

விற்ப​னை/ உரிமை மாற்றம்/ நன்கொடை (உரித்துச் சான்றிதழுடன்)

ரூ. 1000.00

ரூ. 600.00

ரூ. 1500.00

ரூ. 3100.00

அடமானம்

ரூ. 1000.00

-

ரூ. 800.00

ரூ. 1800.00

முகவரி

ரூ. 500.00

-

ரூ. 175.00

ரூ. 675.00

குத்தகை

ரூ. 1000.00

-

ரூ. 800.00

ரூ. 1800.00

விற்பனை ஒப்பந்தம்

ரூ. 1000.00

-

ரூ. 1500.00

ரூ. 2500.00

முற்கூட்டிய அறிவித்தல்

ரூ. 1000.00

-

ரூ. 1000.00

ரூ. 2000.00

ஆயுட்கால உடைமையை இரத்துச் செய்தல்

ரூ. 1000.00

-

ரூ. 800.00

ரூ. 1800.00

விற்பனைப் பத்திரம் (உரித்துச் சான்றிதழுடன்)

ரூ. 1000.00

ரூ. 600.00

ரூ. 1000.00

ரூ. 2600.00

இரத்துச் செய்யும் சாதனப் பத்திரம்

ரூ. 1000.00

-

ரூ. 800.00

ரூ. 1800.00

உரித்து சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஏனைய சாதனப் பத்திரங்கள்

ரூ. 1000.00

-

ரூ. 500.00

ரூ. 1500.00

ஏனைய சட்டங்களின் கீழ் பிரகடனப் படுத்தப்பட்டுள்ள சாதனப் பத்திரங்கள்

ரூ. 1000.00

-

ரூ. 500.00

ரூ. 1500.00

 

பிரித்தெடுப்பு பிரதிகளை வழங்குதல்

 

திருத்தப்பட்ட சாதாரண சேவைக் கட்டணம்

துரித சேவைக் கட்டணம்

துரித சேவைக் கட்டணத்துடன் மொத்தம்

உரித்துப் பதிவின் பிரித்தெடுப்பு பிரதி

ரூ. 600.00

ரூ. 250.00

ரூ. 850.00

ஏ​னைய விண்ணப்பப் படிவ கட்டணம்

ரூ. 600.00

ரூ. 250.00

ரூ. 850.00

  • உரித்துச் சான்றிதழின் பிரதியொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு - ரூ. 2500.00
  • சாதனப் பத்திரத்தில் பிழை காரணமாக உரித்துச் சான்றிதழ் வழங்குவதற்கு - ரூ.1000.00
  • கட்டணம் செலுத்தும் போது, காணி அமைந்துள்ள பிரதேச த்தில் உள்ள காணிப் பதிவு அலுவலகத்திற்கு வருகை தந்து பணம் செலுத்துதல் வேண்டும்.